10 வயது.. 190 கிலோ எடை… உடற்பயிற்சியால் மீண்டு வந்த உலகின் மிகப்பெரிய குண்டு சிறுவன்.!

Loading… இந்தோனேசியாவில் 190 கிலோ எடையுடன் முடங்கிக் கிடந்த சிறுவன், கடும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடையைக் குறைத்து சாதித்துக் காட்டியுள்ளான். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ளது சிபுர்வசரி குக்கிராமம். இங்கு வசிப்பவர் அதி சோமந்திரி (47). இவரது மனைவி ரொகாயா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள். அவர்களில் ஒருவன் ஆர்யா பெர்மனா. பத்து வயதில் 190.5 கிலோ. இதனாலேயே இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவன் என்று ஊடகங்களில் பிரபலமானான். ஒரு நாளைக்கு … Continue reading 10 வயது.. 190 கிலோ எடை… உடற்பயிற்சியால் மீண்டு வந்த உலகின் மிகப்பெரிய குண்டு சிறுவன்.!